நகுல் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பெங்காலி பெண்ணான இவர் ஆரம்பத்தில் சில இசை ஆல்பங்களிலும், ஒரு பெங்காலி மொழிப் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்போல இருந்ததால் மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார். இதன்பின் இவர் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிடலாம் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பின் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு, மக்களிடம் கொஞ்சம் ரீச் ஆனார். இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழ் மொழியையும் கற்று வருகிறார்.
படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவையும் பதிவேற்றி வந்தார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் குனிந்து உட்கார்ந்து தனது முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இப்படத்தில் ஒரு குட்டி ட்ரவுசர் மட்டுமே அணிந்து மிகவும் ஹாட்டாக உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இவர் அரை டஜன் தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.