உன்ன பாத்தாலே வெறியேறுது!...தொடையை காட்டி சூடேத்தும் ஐஸ்வர்யா தத்தா...

by சிவா |
aishwarya dutta
X

சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர் ஐஸ்வர்யா தத்தா.

aishwarya

கல்கத்தாவை சேர்ந்த இவர் துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஆல்பம், நடனம் என துவங்கியது இவரின் கேரியர்.

aish

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: பாட்ஷா என்னுடைய படம்தான்- ஷாக் கொடுத்த மனோபாலா… புதுசா இருக்கே!!

aish

ஆனாலும், பெரிய வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

aish

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

aish

Next Story