பேருக்குதான் புடவை...எல்லாமே திறந்துகிடக்கு!..மிச்சமில்லமா காட்டும் ஐஸ்வர்யா தத்தா..
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். சில பெங்காளி திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்துள்ளார்.
கோலிவுட்டில் வாய்ப்பு தேடவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: சுத்தப் பொய்!.பிக்பாஸில் அப்படிலாம் நடக்காது!..அதிருப்தியில் வனிதா விஜயகுமார்!..
எனவே, எப்படியாவது மாடலிங் மற்றும் சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.