தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா தத்தா. சினிமா, மாடலிங் ஆகிய துறையில் ஆர்வமுள்ள இவர் கொல்கத்தாவை சொந்த ஊராக கொண்டவர்.
ஆனாலும், வங்காள மொழி திரைப்படங்களில் நடிக்காமல் கோலிவுட்டுக்கு வந்து வாய்ப்பு தேடி வருகிறார். சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் எடுபடவில்லை.
எனவே, கவர்ச்சி ஒன்றே சரியான வழி என நினைத்த ஐஸ்வர்யா, மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்க துவங்கினார்.
இதையும் படிங்க: வாவ்!..கச்சிதமா இருக்கு கட்டழகு!.. ரசிகர்களை ஏங்கவைத்த சீரியல் நடிகை….
இந்நிலையில், ஜாக்கெட் அணிந்திருக்காரா இல்லையா என்பதே கண்டுபிடிக்க முடியாதபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கவைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…
சில மாதங்களுக்கு…
AR Rahman…
இப்போது லைம்…