புடவன்னாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!.. கட்டழகை வளச்சி வளச்சி காட்டும் நடிகை...
மற்ற மாநிலங்களிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் நடிகைகளை போல் கல்கத்தாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார் அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்த அவர், திடீரென புடவை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘புடவன்னாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.