அந்த இடுப்ப பாத்தா ஹய்யோ அம்மா!…திறந்து காட்டி விருந்து வைக்கும் ஐஸ்வர்யா…

Published on: September 19, 2022
aishwarya dutta dp
---Advertisement---

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவில் பிறந்தவர். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார்.

aishwarya 1
aishwarya 1

 

சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடிப்பது என முன்னேறினார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

aishwarya

 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

aishwarya

இதுபோக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.

aishwarya

இந்நிலையில், இடுப்பை காட்டும் வகையில் கவர்ச்சியாக புடவை கட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

aishwarya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.