மல்கோவா மாம்பழம் ரெண்டு மனச இழுக்குது... க்ளோசப் வச்சு காட்டும் ஐஸ்வர்யா தத்தா!

by பிரஜன் |
aishwarya dp
X

aishwarya dp

ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் கில்மா கிளிக்ஸ்!

நடிகர் நகுலின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

aishwarya 1

aishwarya 1

முதல் படத்திலே ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானதை தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

aishwarya 2

aishwarya 2

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகினார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

aishwarya 3

aishwarya 3

இதையும் படியுங்கள்: அந்த சிரிப்பு தான் உங்க சொத்து… பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

இந்நிலையில் தற்போது ஆரஞ்சு கலர் உடையில் கார்ஜியஸ் அழகில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் வேறு மாதிரி ரசனையில் மூழ்கியுள்ளார்.

Next Story