aishwarya dutta dp
கார்ஜியஸ் உடையில் கண்டபடி போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்திய நடிகை ஐஸ்வர்யா தத்தா!
ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
அதன் பிறகு பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு புது நடிகைகளின் வரால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்…வாங்க…இந்தப் படங்களைப் பாருங்க…!
அதன் பிறகு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது அழகிய உடையில் இடுப்பு கவர்ச்சியை மட்டும் தாராளமாய் காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…