More
Categories: Entertainment News

கவர்ச்சி போஸில் கடல் தண்ணியே கொந்தளிக்குது – ஐஸுவை ரவுண்டு கட்டி ரசிக்கும் இளவட்டம்!

கடற்கரையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பசங்களை வசீகரித்த ஐஸ்வர்யா தத்தா!

மாடல் அழகியாக இருந்தாலும் அறிமுகமான புதிதில் ஹோம்லி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

Advertising
Advertising

aishwarya 1

பின்னர் பின்னணி பாடகியாக சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பணியாற்றியுள்ளார். அப்படித்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. 2014 ம் ஆண்டு சலோ பிக்நிக் மனையின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

aishwarya 2

இதையும் படியுங்கள்: கட்டுமஸ்தான தோற்றத்தை காட்டி கன்னி பெண்களை மயக்கிய ஹரிஷ் கல்யாண்!

கோலிவுட்டில் 2015ம் ஆண்டு வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

aishwarya 3

தொடர்ந்து நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது உள்ளாடை டவுசர் மட்டும் அணிந்துக்கொண்டு பீச்சில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Published by
பிரஜன்