அம்புட்டு அழகு... முழுசா மூடிய உடையில் தகதகன்னு மின்னும் ஐஸ்வர்யா தத்தா!

by பிரஜன் |   ( Updated:2022-03-06 22:28:30  )
அம்புட்டு அழகு... முழுசா மூடிய உடையில் தகதகன்னு மின்னும் ஐஸ்வர்யா தத்தா!
X

aishwarya dutta

ஆள மயக்கும் அழகில் அனைவரையும் வசீகரிக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!

கல்கத்தாவை சேர்ந்தவரான ஐஸ்வர்யா தத்தா அறிமுகமான புதிதில் பவ்யமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக ஹோம்லி நடிகையாக நடித்து முதல் படத்திலே ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

Aishwarya Dutta

Aishwarya Dutta

தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் இது அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்ததே தவிர அவரை பெரிதாக பிரபலமாக்கவில்லை.

Aishwarya Dutta

Aishwarya Dutta

இதையும் படியுங்கள்: கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!

Aishwarya Dutta

Aishwarya Dutta

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் அழகிய உடையில் தேவதை போன்று போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Next Story