Categories: Entertainment News

அழகூரில் பூத்தவளே… கார்ஜியஸ் லுக்கில் இளசுகளை இழுத்த ஐஸ்வர்யா தத்தா!

அழகிய உடையணிந்து அனைவரையும் வசீகரித்த ஐஸ்வர்யா தத்தா!

ஹோம்லி நடிகையாக நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

aishwarya dutta

அதையடுத்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். இருந்தும் அது அவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே ராட்சசி ராணியாக பிரபலமானார்.

aishwarya dutta

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது அழகிய உடையில் செம கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

aishwarya dutta 3

இதையும் படியுங்கள் : காட்டுக்குள் கசமுசா கவர்ச்சி… கால் விரிச்சு ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த அமலா பால்!

Published by
பிரஜன்