Connect with us
aishwarya

Entertainment News

சிக்குன்னு இழுக்குது இடுப்பு…. ஓப்பனா விட்டு மனசை கெடுக்கும் ஐஸ்வர்யா தத்தா….

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. ஆனால், பெங்காளி சினிமாவை விட கோலிவுட் மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயன்றார். சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

aishwarya

 

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அலேகா மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்திலும் நடித்தார்.

aishwarya

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

aishwarya

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கெடுத்துள்ளார்.

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top