பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!..கட்டழகை நச்சுன்னு காட்டும் ஐஸ்வர்யா தத்தா...

கல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார். சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடித்தார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.

aishwarya dutta
தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya dutta dp
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.