பீச்சில் குலுங்க குலுங்க!...அரைகுறை உடையில் ஆட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா...
சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர் ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவை சேர்ந்த இவர் துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஆல்பம், நடனம் என துவங்கியது இவரின் கேரியர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
ஆனாலும், பெரிய வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், பீச்சில் கவர்ச்சி உடையில் அங்கங்களை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....
https://www.instagram.com/reel/ChU4jjWv6jS/?utm_source=ig_web_copy_link