இப்படியே காட்டினா கிட்னாப்தான்!...பளிங்கு தொடையை காட்டி பசங்களை கவுத்த ஐஸ்வர்யா...
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவில் பிறந்தவர். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார்.
சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடிப்பது என முன்னேறினார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த ஒரு வார்த்தைக்காக வடிவேலுவை புறக்கணித்த அஜித்… “தல”க்கு தலைக்கு ஏறியதால் உருவான பிரச்சனை
இதுபோக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கேட் வாக் நடை நடந்து தொடையை காட்டி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Ci1dSXBhFtF/?utm_source=ig_web_copy_link