குட்டியா இருந்தாலும் கும்தாவா இருக்கு!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் ஐஸ்வர்யா....
கொல்கத்தாவிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. வங்காள மொழியில் சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை வரவே சென்னைக்கு வந்தார். ஒருவழியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஆனால், அதன்பின் அவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயற்சிகள் செய்தார்.
இதையும் படிங்க: ஒவ்வொன்னும் சும்மா அதிருது!.. தூக்கலான கிளாமரில் கியாரா அத்வானி…
தற்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான உடைகளை அணிந்து குட்டி இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.