சைனிங் உடம்பு வெறியேத்துது!.. சண்டே ஸ்பெஷல் கிளாமர் விருந்து வைக்கும் ஐஸ்வர்யா...
கொல்கத்தாவை சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே க்யூட் அழகில் ரசிகர்களை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன் வங்காள மொழியில் சில ஆல்பம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின்னரும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. தற்போது அவரின் நடிப்பில் இரும்பன் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நடிப்பதற்கு முன் இந்த வேலையெல்லாம் செஞ்சாரா பார்த்திபன்!.. ஆச்சர்யமா இருக்கே!..
திரைத்துறையில் எப்படியாவது வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.