
Entertainment News
சோபா மேல ஒரு கில்மா போஸ்!…ரசிகர்களை கிறங்கவிட்ட ஐஸ்வர்யா தத்தா…
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரின் வீட்டுக்கதவை தட்டவில்லை.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ இது உள்ள போடுறது ஆச்சே!…வாரிசு நடிகையின் கவர்ச்சி விருந்து…

aishwarya
இந்நிலையில், கவர்ச்சி உடையில் சோபா மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

aishwarya
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்