
Entertainment News
பாத்தாலே வழுக்கிக்கிட்டு போகுது…! மொழு மொழு மேனியை முழுசா காட்டிய ஐஸ்வர்யா தத்தா…
ஒரு சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னை கெத்தாக காட்டியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் சொல்லும் படியாக பட வாய்ப்புகள் வரவில்லை. மாடலிங், நடனம் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சரியாக பேச தெரியாது. டிவி ரியாலிட்டி ஷோக்களில் தன் நடனத் திறமையை அவ்வப்போது காட்டி வந்தார்.
சில படங்களில் நடித்தாலும் ஒன்றும் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. கவர்ச்சி புகைப்படங்களை காட்டி வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்த நிலையில் தன் மேனியின் பின்பக்கம் தெரியுற மாதிரியான போஸில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்