மேல கொஞ்சம் கீழ கொஞ்சம்! - பிட்டு துணியில் மிச்சம் வைக்காம காட்டும் ஐஸ்வர்யா தத்தா..
கொல்கத்தாவிலிருந்து தமிழ் சினிமாவில் திறமை காட்ட வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உண்டு.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கல்லூரி மாணவியாக அழகான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற வெப் சீரியஸிலும் இவர் நடித்திருந்தார். ஒருபக்கம், திரையுலகில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.