இதுக்கு மேல கையை தூக்காத!..மானம் போயிடும்!...ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்...
தமிழ் தெரியாமல் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். நடிப்பு, நடனம், மாடலிங் துறை ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் ஆல்பம் வீடியோக்களில் கூட நடத்தார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டதால் சென்னை வந்து முயற்சிகள் செய்தார். பலகட்ட முயற்சிகளுக்கு பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரவே அதையும் முயற்சி செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமா உலகில் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலை போல நிக்குற!…தூக்கலான கிளாமரில் விஜே பாவ்னா…
எனவே, கவர்ச்சி ஒன்றுதான் உள்ளே நுழைய சரியான வழி என்பதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கினார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் புதிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே பகிரப்பட்டுள்ளது.