உள்ள ஒன்னும் போடாம ராவா காட்டும் ஐஸ்வர்யா தத்தா.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்...
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. மாடலிங், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் இவர். முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். சில குறும்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் நடித்தார்.
ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகை ஆகும் படியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருபக்கம், சினிமா வாய்ப்புக்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கினார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி எல்லை மீறி சென்றது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த தேவர்மகன் – ஓர் பார்வை
இந்நிலையில், உள்ளாடை ஏதுமில்லாமல் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.