Connect with us

அங்கெல்லாம் பாக்கக் கூடாது!.. மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நடிகை…

aishwarya

Entertainment News

அங்கெல்லாம் பாக்கக் கூடாது!.. மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நடிகை…

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன, அலேகா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும், சினிமா உலகில் அவர் எதிர்பார்த்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

aishwarya

இந்நிலையில், சேலை கட்டி மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தீயாய் வலம் வருகிறது.

aishwarya

Continue Reading
To Top