Categories: Entertainment News

Body ஷேப்பு பக்காவா கீது… கச்சிதமான உடையில் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா!

செமி கிளாமர் உடையில் சிம்பிள் அழகியாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் ஐஸ்வர்யா தத்தா!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கதாநாயகியானார். ஆனால், தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

aishwarya 1

இருந்தும் வாய்ப்புகளை தேடி வந்த அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் திருப்பத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் ராட்சச ராணியாக அவர் நடந்துக்கொண்ட விதம் யாருக்கும் பிடிக்காமல் போனது.

aishwarya 2

இதையும் படியுங்கள்: ததும்பி வழியுது அழகு… கிளாமரா இருந்தாலும் கியூட்டா இருக்கியேமா ரித்திகா!

aishwarya 3

அதன் மூலம் பிரபலமாகி மீண்டும் மார்க்கெட் பிடிக்க முயற்சித்து தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள், கவர்ச்சி புகைப்படங்கள் என வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கச்சிதமான உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்