Connect with us

Entertainment News

மாராப்ப போட்டு கவர் பண்ணும்மா!.. மூடாம போஸ் கொடுத்த நடிகை..

நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘அலேகா’ என்கிற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

aishwarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

aishwarya

இந்நிலையில், இதுநாள் வரை கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துவந்த அவர் திடீரென சுரிதாரில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஆனால், மாராப்பை போட்டு மூடாமல் இருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கருப்பு புடவையில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி….கொஞ்சம் அடக்கி வசிம்மா!…

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top