எந்த டிரெஸ் போட்டாலும் சிக்குன்னுதான் இருக்க!...அழகில் அசரடிக்கும் ஐஸ்வர்யா தத்தா..

by சிவா |
aishwarya
X

டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். முதலில் பிக்னிக் என்கிற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் அசத்தியிருந்தார்.

aishwarya 1

aishwarya 1

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். பாயும்புலி திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் தங்கையாக நடித்திருப்பார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

aishwarya

ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

iswarya

இந்நிலையில், திடீரென சுடிதார் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

iswarya

Next Story