More
Categories: Entertainment News

இதுவே பத்து நாளைக்கு தாங்கும்!…நீச்சல் குளத்தில் பிட்டு படம் காட்டும் ஐஸ்வர்யா தத்தா…

இசை ஆல்பம், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவில் பிறந்தவர்.

Advertising
Advertising

தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார். சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடிப்பது என முன்னேறினார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இதுபோக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts