பாதி மட்டும் மூடிய பலாப்பழம்...உரிச்சு பாக்க தவிக்கும் ரசிகர்கள்....ஐஸ்வர்யா ஹாட் கிளிக்ஸ்....

by சிவா |
பாதி மட்டும் மூடிய பலாப்பழம்...உரிச்சு பாக்க தவிக்கும் ரசிகர்கள்....ஐஸ்வர்யா ஹாட் கிளிக்ஸ்....
X

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya 3

aishwarya 3

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

iswarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

iswarya

இந்நிலையில், ஆண்கள் அணியும் சட்டை அணிந்து கீழே எதுவும் போடாமல் தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காடி போன ரசிகர்கள்.

iswarya

Next Story