Categories: Uncategorized

பாத்தாலே பத்திக்கும்!…பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த நடிகை…

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்தும் இவரும் சேர்ந்து அடித்த அட்ராசிட்டிகளை பிக்பாஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘அலேகா’ மற்றும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, எப்படியவாது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், மஞ்சள் நிற உடையை அணிந்து பாவாடையை பறக்க விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

Published by
சிவா