முன்னாடி திரும்புங்க அப்போ தான் எங்களுக்கு பீல் ஆகும்...ஐஸ்வர்யாவிடம் அத்துமீறும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
முன்னாடி திரும்புங்க அப்போ தான் எங்களுக்கு பீல் ஆகும்...ஐஸ்வர்யாவிடம் அத்துமீறும் நெட்டிசன்ஸ்!
X

aishwarya dp

பீச்சில் நின்னு பீலிங்ஸ் ஏத்தும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானார் ஐஸ்வர்யா தத்தா. அதன் பின் ஆறாது சினம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

aishwarya 1

aishwarya 1

அந்த நிகழ்ச்சியில் ராட்சச ராணியாக இவர் அட்டகாசங்கள் ஏராளம். இதனால் விமர்சிக்கப்பட்ட பிரபலமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக ரியாலிட்டி ஷோக்கள், போட்டோ ஷூட் என பிசியாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: என் வாழ்வில் அந்த பெண்ணை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய தனுஷ்.!

aishwarya 2

aishwarya 2

இந்நிலையில் தற்போது பீச்சில் ரொமான்டிக் டயலாக் ஒன்றிற்கு ரீலிஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgLaQuwD9kZ/?hl=en

Next Story