கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!
ஹோம்லி நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா பின்னர் மாடல் கிளாமர் அழகியாக உருமாறிவிட்டார். கல்கத்தாவை சேர்ந்த இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.
அந்த படத்தை தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், சத்ரியன் , மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.
இதனிடையே அதிர்ஷம் வீடு தேடி வந்தது போல் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. அதில் வேற லெவல் பெர்பார்மென்ஸ் செய்து அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படியுங்கள்: தெரியாதுனு சொன்னது ஒரு குத்தமா…? குச்சியை வைச்சி குத்துனாங்க…! அப்படி என்ன சொன்னுச்சு ராதிகா…?
அதன் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து கண்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…