காதலே காதலே…. இப்படி வீடியோ எடுத்தா யாருக்கு தான் லவ் வராது – உருக வைக்கும் ஐஷு!

Published on: February 27, 2022
aishwarya dutta.jpgss
---Advertisement---

ரொமான்டிக் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் காதல் ரசனைக்கு உள்ளான ஐஸ்வர்யா தத்தா!

கொல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே ஓரளவுக்கு வெற்றியை பெற்றதால் ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

aishwarya d
aishwarya d

இருந்தும் பெரிதாக முன்னணி நடிகைகளோடு போட்டிப்போட முடியவில்லை. வாய்ப்புகளும் சரியாக கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: காட்டி என்ன பிரயோஜனம்? பேண்ட் கொஞ்சம் இறக்குமா… அனுபமாவின் அந்தரத்தை அலசும் நெட்டிசன்ஸ்!

aishwarya 1
aishwarya 1

அந்த நிகழ்ச்சி இருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இடையே சமூகவலைத்தளங்களில் வீடியோ, புகைப்படம் என வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது 96 காதலே காதலே பாடலுக்கு ரொமான்டிக் எக்ஸ்பிரன்ஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு காதல் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

வீடியோ லிங்க்:https://www.instagram.com/p/CaeE23WpOfV/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment