கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…