மல்லுன்னாலே செம க்யூட்தான்!...தனுஷ் பட நடிகையின் நச் கிளிக்ஸ்....
கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.
சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத பால்கோவா!…பால்மேனியை காட்டும் பார்வதி நாயர்…
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், பொன்னியின் செல்வன் பட தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் அழகான சில புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.