கொட்டி கிடக்கும் கொள்ளை அழகு!…புடவையில் சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…

Published on: September 29, 2022
aishwarya
---Advertisement---

கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்‌ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

aishwarya

அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

aishwarya

மேலும், ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த கோலிவுட் நடிகைகளுக்கும் கள்வனாக இருந்த ஒரே நடிகர்…! அதில் மூன்று நடிகைகள் மட்டும் விதிவிலக்கு…

aishwarya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aishwarya

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

aishwarya