நீ என்ன பண்ணாலும் எங்க கண்ணு அங்கதான் போகுது!. ஐஸ்வர்யா லட்சுமியின் ஹாட் கிளிக்ஸ்.
கேரளாவிலிருந்து பல நடிகைகள் கோலிவுட்டுக்கு வந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி.
சில மலையாள திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஆக்ஷன், கேப்டன், கார்கி, பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம், சக நடிகைகள் போல ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கேரள பெண்களுக்கே உரித்தான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.