சாரி அந்த இடத்துல பட்டன் இல்ல!...ஒப்பனா காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி...
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து வளரும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஆக்ஷன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து படங்களில் நடித்தார். விஷ்ணு விஷாலுடன் இணைந்து அவர் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
இப்படத்தில் சண்டை கட்சிகளிலெல்லாம் ஐஸ்வர்யா தூள் கிளப்பியுள்ளார். தற்போது அவர் சம்பளத்தையும் ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம், மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: டக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!…முன்னழகை மூடாம காட்டி அதிரவிட்ட ராஷி கண்ணா…
அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.