இனிமே மார்க்கெட்டு உனக்குதான்!.. ஸ்டன்னிங் லுக்கில் சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...
மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஐஸ்வரயா லட்சுமியை சுந்தர் சி தனது ஆக்ஷன் படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார். ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பே தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியானது.
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஆர்யா நடிப்பில் வெளிவந்த கேப்டன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.
இதையும் படிங்க: உன் அழகுல மொத்தமா மயங்கிட்டோம்!…ஜொள்ளுவிட வைக்கும் அதிதி ஷங்கர்…
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் ஐஸ்வர்யா தனது சம்பளத்தை ஏற்றிவிட்டார். இவர் எங்கு சென்றாலும் இவரை காண ரசிகர்களும் கூடுகிறார்கள். எனவே, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை ஐஸ்வர்யா பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோட் அணிந்து ஸ்டன்னிங் லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.