
Entertainment News
சைனிங் உடம்பு மூட மாத்துது!.. ஹாட் லுக்கில் வசியம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி…
கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தாய் மொழி மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார்.

aishwarya
அதேபோல், தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்திருந்தார். அதன்பின், கார்கி, கேப்டன், குமாரி, கட்டா குஸ்1தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி ஹிட் அடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ளார். அதேபோல் கட்ட குஸ்தி திரைப்படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: நீ என்ன பண்ணாலும் எங்க கண்ணு அங்கதான் போகுது!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் ரேஷ்மா…
தற்போது தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya