அரைகுறை ஜாக்கெட்டு சூட ஏத்துது!.. மாராப்ப விலக்கி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி...
கேரளாவில் பிறந்து லையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. சுந்தர் சி இவரை அறிமுகம் செய்தார். விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படம்.
ஆனால், அப்படத்திற்கு முன்பே தனுஷுடன் ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. அதன்பின் புத்தம் புது காலை விடியாதா என்கிற ஆந்தாலஜி படத்திலும் நடித்தார்.
பின்னர் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் முதல் பாகம் என சில படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வனின் வெற்றி ஐஸ்வர்யா லட்சுமியின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்து அவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பு வெறியேத்துது!.. அழகா காட்டி அசரவைக்கும் அனைக்கா…
இடையில் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மொத்தத்தில் ஒரு வளரும் இளம் நடிகையாக மாறியுள்ளார். ஒருபக்கம், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.