க்யூட்னஸ் கூடிக்கிட்டே போகுது!...ஐஸ்வர்யா லட்சுமியை பார்த்து கிறங்கும் ரசிகர்கள்...

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவில் திறமை காட்டவந்த நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்தவர் இவர்.

aishwarya

aishwarya

மாடலிங் துறையில் நுழைந்து சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த முதல் திரைப்படம் விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’. ஆனால், தனுஷுடன் இவர் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் முதலில் வெளியானது.

aishwarya

aishwarya

தொடர்ந்து கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களிடம் புகழடைந்துள்ளார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

aishwarya

இந்நிலையில், இவரின் புதிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya

Related Articles
Next Story
Share it