அப்டியே நில்லு நல்லா பாத்துக்குறோம்!..வாலிப பசங்களை வசியம் பண்ணும் ஐஸ்வர்யா...

by சிவா |
அப்டியே நில்லு நல்லா பாத்துக்குறோம்!..வாலிப பசங்களை வசியம் பண்ணும் ஐஸ்வர்யா...
X

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

aish2_cine

aishwarya

ஆக்‌ஷன், கார்கி, கேப்டன் என சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இவரின் மார்க்கெட்டும், சம்பளமும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களை இயக்கிய இயக்குனர் இவர்தான்… எத்தனை படங்கள் தெரியுமா?

aishwarya

தாய் மொழியான மலையாளத்திலும் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது நான்கைந்து திரைப்படங்கள் இவரின் கைவசம் இருக்கிறது.

aishwarya

ஒருபக்கம், அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

aishwarya

இந்நிலையில், ஸ்டைலான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

aishwarya

aishwarya

Next Story