என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. பட்டன போடாம பசங்க மனச கெடுக்கும் ஐஸ்வர்யா!...
கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சும்கி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் மூலம் நடிக்க துவங்கினார்.
ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பு தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியானது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்பின் கேப்டன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்லவேடம் கிடைத்தது.
இந்த படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது. அதேபோல், விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக நடித்த கட்டாகுஸ்தி திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்றுள்ளது.
ஒருபக்கம் மலையாளத்திலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், அழகழகான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மூடாத உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.