ஐயோ இது வேற லெவல்!.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா லட்சுமி...
மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களிலும் நடித்தார்.
அப்படியே மலையாள திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே சில படங்களில் நடித்தார். சுந்தர் சி கண்ணில் இவர் பட தான் இயக்கிய ஆக்சன் படத்தில் இவரை நடிக்க வைத்தார்.
அப்படியே தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்தார். அதன்பின் கார்கி, கேப்டன் என சில படங்களில் நடித்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்ற வேடம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அப்படியே சுண்டி இழுக்குது உன் பார்வை!.. கட்டழகை காட்டி கிறங்கடிக்கும் கேப்ரியல்லா…
மேலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
ஒருபக்கம், ஸ்டன்னிங் லுக்கில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.