கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.
சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பக்கத்துல காட்டினா படபடன்னு வருது!..நிவேதா பெத்துராஜின் ஹாட் கிளிக்ஸ்..
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…