அரைகுறை ஜாக்கெட்ல அம்சமா தெரியுது!...ஓப்பனா காட்டி அதிரவிட்ட ஐஸ்வர்யா லட்சுமி...

கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்‌ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

aishwarya

அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியானது.

aishwarya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தேக்குமர தேகம் என்னென்னவோ பண்ணுது!…திமிறும் அழகை காட்டும் விமலாராமன்…

aishu

இந்நிலையில், மாஸ்க்கை போன்ற துணியையே ஜாக்கெட்டாக அணிந்து புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

aishu

Related Articles
Next Story
Share it