உன்ன பாத்தவுடனே பத்திக்கிச்சி!.. மூடியும் மூடாம காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி....
எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நடித்தார். இதில் கட்டா குஸ்தி, மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது.
பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்ற பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு ரசிகர்கள் என்னை விரும்புவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என ஐஸ்வர்யா உருகியுள்ளார்.
ஒருபக்கம், இதுதான் மார்க்கெட்டை பிடிக்க தகுந்த நேரம் என கணக்குப்போட்டு கிளுகிளுப்பான உடைகள் கட்டழக்கை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.