இப்டிலாம் பண்ணா ஏங்கியே செத்துடுவோம்!.. தாறுமாறான லுக்கில் கட்டா குஸ்தி பட நடிகை...
சாய் பல்லவி, அதிதி ஷங்கர் வரிசையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி 2014ம் ஆண்டு மாடலிங் துறையில் இருந்து வருகிறார். கேரளாவில் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லையாம். எப்படியோ நடிகையாக மாறிவிட்டார்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ஆக்ஷன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களின் வெற்றி இவரின் மார்க்கெட் மதிப்பை உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: சிக்குன்னு புடவை கட்டி நச்சின்னு காட்டும் விஜே பார்வதி…சும்மா அள்ளுது!…
ஒருபக்கம், ரசிகர்கள் மயங்கும்படி அழகான உடைகளில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.