அள்ள அள்ள குறையாத அழகு!.. ஐஸ்வர்யா அழகில் சொக்கிப்போகும் ரசிகர்கள்!.. போட்டோஸ் உள்ளே!..

by சிவா |
அள்ள அள்ள குறையாத அழகு!.. ஐஸ்வர்யா அழகில் சொக்கிப்போகும் ரசிகர்கள்!.. போட்டோஸ் உள்ளே!..
X

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா துவக்கத்தில் பல விளம்பர படங்களில் நடித்தார். இவரை டாக்டராக்க ஆக்க வேண்டும் என்பதுதான் இவரின் பெற்றோரின் ஆசையாக இருந்தது. எனவே, அவரை எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தனர்.

aishwarya

ஆனால், மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் டாக்டர் கனவு கலைந்து போனது. மாடலாக சில விளம்பர படங்களில் நடித்தவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. 2017ம் வருடம் முதல் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். 2019ம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

aishwarya

விஷால் நடித்த ஆக்‌ஷன், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் கார்கி, கேப்டன் என சில படங்களில் நடித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

aishwarya

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் தக் லைக் படத்திலும் நடித்து வருகிறார்.

aishwarya

ஒருபக்கம், அழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

aishwarya

Next Story