இப்படி பண்ணா வேலை ஓடாது செல்லம்!.. சொக்க வைக்கும் அழகில் ஐஸ்வர்யா லட்சுமி...
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி கேரளாவை சேர்ந்தவர். இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்தவர். 2014ம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததில்லையாம். ஆனால், நிவின் பாலியுடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் அவரால் தட்டமுடியவில்லை. இப்படித்தான் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் தனது கேரியரை துவங்கினார். பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விஜயின் வேடத்தை கேட்ட அஜித்.. கடுப்பாகி சூர்யாவை கொண்டு வந்த இயக்குனர்.. ஓ இதுதான் விசயமா?!..
ஒருபக்கம், அழகான மற்றும் விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை அதிகரித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார்.